Pages

சனி, 23 ஏப்ரல், 2011

பிராபாகரன் ஒரு சுய நலவாதி.






1990ஆம் வருசம் அமைதியின் பூங்காவாக திகழந்த இலங்கையில் அமைந்துள்ள காத்தான் குடி என்ற கிராமத்தில் அமைதின் இல்லமாக திகழும் இறை இல்லத்தில் சுமார் நூற்றிற்க்கும் மேலான மனிதர்களை ஈவு இறக்கமின்றி கொன்னு குவித்த விடுதலைப் புலி என்று அழைக்கப்படும் தீவிரவாத நாயிகள் பச்சிழங் குழந்தைகளையும் பாமர மக்கள்களையும் இரவு நேர தொழுகையின் போது தானியங்கி துப்பாக்கி மூலமாக கொன்னு குவித்த காட்ச்சியினை இருபத்தொரு வருடம் கழித்து பார்க்கிறோம்.

இதை நான் பதிவிட்றதற்க்கு காரணம் அனாதைப் பிணமாக செத்துப் போன பிரபாகரன் ஒன்னும் தமிழ் மக்கள்களுக்காக போராடிய போராளி அல்ல.

அவன் ஒரு வெறிப் பிடித்த மிருகம் அவன் இயக்கத்தில் சேரவில்லை என்பதற்க்காக எத்தனையோ அப்பாவி தமிழ் மக்கள் களை மறைமுகமாக கொன்னு குவித்திருக்கான் அந்த படு பாவி.

அவனுக்காக இனி யாரும் கண்ணீர் வடிக்கக்கூடாது என்பதற்காகத்தான் இதை எழுதுகிறேன்,அது மட்டுமா பாரத பிரதமர் திரு ராஜுவ் காந்தியை தமிழ் மண்ணில் கொன்னு குவித்தவனும் அந்த மிருகம்தான்,அப்பேர் பட்டவன் அவன் கூட்டத்தோடு அழிந்து போனது நமக்கு மகிழ்ச்சியே இருந்தபோதிலும் நம் தமிழ் மக்கள் அவரவர் குடும்பத்த்துடன் சந்தோசமாக வாழ்வதற்க்கு இறைவனிடம் பிறார்த்திப்போம்.

கசிந்திருக்கும் விசயங்களில் கலங்கடிக்கும் விசயம் என்னவென்று தெரியுமா ?

பிராபாகரன் ஒரு சுய நலவாதி.

பல தலங்களில் பிரபாகரனை கடவுள் போல் சித்தரித்து பூஜிக்கின்றார்கள் அது வேண்டாம் என்பதற்க்காகவே இந்த பதிவு.

தமிழ் மக்கள்களுக்கு சிங்கள அரசு எந்த ஒரு பாகுபாடின்றி உதவிகளை செய்திடனும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் சொல்ல நினைப்பது