Pages

செவ்வாய், 29 மார்ச், 2011

இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு காரணங்கள்.ஏன்? ,தொடர்.இன்சாஹ் அல்லாஹ்




بسم الله الرحمن الرحيم

இயற்கை சீற்றங்கள்ஏற்படுவதற்குகாரணங்கள்

பூகம்பம்சுனாமிஏற்பட்ட நாடுகள்

பசிபிக்பெருங்கடலில் 1900 - 2001 வரை சுமார் 800 தடவை சுனாமி ஏற்பட்டுள்ளது.
1700, ஜனவரி : அமெரிக்காவில் பூகம்பம்ரிக்டர் அளவு 9 புள்ளி.இதனை தெடர்ந்து ஜப்பானை சுனாமி தாக்கியது.
1730, ஜுலை : சிலியில் பூகம்பம்ரிக்டர் அளவு 8.7 புள்ளிஇதில்ஆயிரம் பேர் மரணம்.
1755, நவம்பர்போர்ச்சுகல் பூகம்பம்ரிக்டர் அளவு 8.7 புள்ளி.இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சுனாமியால் 60 ஆயிரம் பேர் மரணம்.
1868, ஆகஸ்ட்சிலியில் பூகம்பம்ரிக்டர் அளவில் 9 புள்ளி.இதன் காரணமாக தோன்றிய சுனாமி அலைகள்தென்அமெரிக்காவை தாக்கினஇதில் 25 ஆயிரம் பேர் இறந்தனர்.
1906, ஜனவரிஈகுவெடார் மற்றும் கொலம்பியா கடற்கரையில்பூகம்பம்ரிக்டர் அளவில் 8.8 புள்ளிஅதனை தொடர்ந்து ஏற்பட்டசுனாமியில் 500 பேர் சிக்கி பலியானார்கள்.
1931, நியூசிலாந்த் பூகம்பம்இதில் 256 பேர் மரணம்
1946, ஏப்ரல்யுனிமாக் தீவுகளில் பூகம்பம்ரிக்டர் அளவில் 8.1புள்ளிஇதன் காரணமாக அலாஸ்காவை சுனாமி அலைகள் தாக்க,165 பேர் பலியானார்கள்.
1960, மேதெற்கு சிலியில் பூகம்பம்ரிக்டர் அளவில் 9.5 புள்ளி.இதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 1,716 பேர்பலியானார்கள்.
1964, மார்ச்அமெரிக்காவின் பிரின்ஸ் வில்லியம் சவுண்டுபகுதியில் பூகம்பம்ரிக்டர் அளவு 9.5 புள்ளிஇதன்காரணமாகஅலாஸ்காவை சேர்ந்த 131 பேர் பலியானார்கள். 128 பேர் சுனாமியில்சிக்கி இறந்தனர்.
1976, ஆகஸ்ட்பிலிப்பைன்ஸ் பூகம்பம்ரிக்டர் அளவு 9.2புள்ளிஇதன் தொடர்ச்சியாக சுனாமி தாக்கி 5 ஆயிரம் பேர்பலியானார்கள்.
1976, சீனாவில் பூகம்பம் 8 ரிக்டர் அளவில் வந்ததுமிகமேசமான பேரழிவுசுமார் 3 லட்சம் பேர் மரணம்,காயமடைந்தவர்கள் 2,20,000வீடு வாசல் பாதிக்கபட்டவர்கள் 3மில்லியன்வகுப்பறைகன் 6,900 ல் 300 குழந்தைகள் இறந்தன.
1993,  ஆண்டு ஜப்பானில் சுனாமி அலைகள் தாக்கியதில்200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
2004, டிசம்பர்இந்திய பெருங்கடலில் பூகம்பம்ரிக்டர் அளவில்புள்ளிஇதனை தொடர்ந்து சுனாமி அலைகள் இந்தியாஇலங்கைஉள்ளிட்ட நாடுகளை தாக்கியதுஇதில் பல்வேறு நாடுகளை சேர்ந்தலட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள்தமிழ்நாட்டில் 7 ஆயிரம்நபர்இந்தியாவில் 10 ஆயிரம் மரணம்.
2007, ஏப்ரல்சாலமன் தீவுகளில் பூகம்பம்ரிக்டர் அளவில் 8.1புள்ளிபின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 28 பேர் பலியானார்கள்.
2009, செப்டம்பர்தெற்கு பசிப்பிக் பகுதியில் பூகம்பம்ரிக்டர்அளவில் 8 புள்ளிகள் பின்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 194 பேர்பலியானார்கள்.
2010 ஜனவரிஹெய்தியில் பூகம்பம் ரிக்டர் அளவில் 7புள்ளிகள்இதில்சுமார் 3 லட்சம் பேர் பலியானார்கள்அக்டோபர்:இந்தோனேசியாவில் சுனாமி மற்றும் எரிமலை சீற்றத்தால் 500 பேர்பலியானார்கள்.
2010, பிப்ரவரி : தென் அமெரிக்காவான சிலியில் பூகம்பம்.இதில் 215 மரணம்
2010, அக்டோபர் : பாகிஸ்தானில் ஒரு வார வெள்ளதால்மரணித்தவர்கள் 1500காணாமல் போனவர்கள் 1000வீடு வாசல்கள்இல்லாமல் பாதிக்கபட்டவர்கள்  13 மில்லயன் போர்.
2011, பிப்ரவரி : நியூசிலாந்த் பூகம்பம்ரிக்டர் அளவு 6.3புள்ளிகள்இதில் சுமார் 100 பேர் மரணம்300நபர்காணவில்லை.2011,மார்ச்ஜப்பானில் பூகம்பம்.  ரிக்டர் அளவில் 8.9 புள்ளிஇதனைதொடர்ந்து ராட்சத சுனாமி அலைகள் ஜப்பானை தாக்கியதுசுனாமிபலியானவர்கள் 1.80010 ஆயிரம் நபர் காணவில்லை.இன்சாஹ் அல்லாஹ்.தொடரும்
நன்றி.சத்தியப் பாதை.ப்ளாக்.ajmohamedmisc.blog

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் சொல்ல நினைப்பது