இது அசாமில் அண்மையில் நடந்த உண்மைச் சம்பவம். தன்னை பலாத்காரமாக பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்த முனைந்த இந்திய இராணுவ வெறியனை மக்கள் பார்வைக்கு
முன்பாகவே கையில் கிடைத்த கற்களைக் கொண்டு தாக்கி விரட்டும் ஒரு அஸ்சாமிய பெண்.அசாமை ஆக்கிரமித்துள்ள இந்திய அரசால் ஏவிவிடப்பட்டுள்ள இராணுவம் இவ்வாறான பல அப்பாவி மக்கள் மீதான சட்டவிரோத செயல்களை புரிவது இயல்பான ஒன்றே.இராணுவ அடக்கு முறைக்கு எதிராக மக்கள் உணர்வு பூர்வமான போராட்டத்தை அங்னே முன்னெடுத்து வருகிறார்கள்.
thanks for:கைபர் தளம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தாங்கள் சொல்ல நினைப்பது