Pages

வியாழன், 7 ஏப்ரல், 2011

சுத்தமான தேனைக் கண்டுபிடிப்பது எப்படி



கொஞ்சம் பருத்தித் துணியை எடுத்து ஒரு திரி போல் உருட்டிக்கொள்ளுங்கள். அதை எண்ணெயில் நனைப்பது போல் தேனில் நன்றாக நனையுங்கள். பின் ஒரு தீக்குச்சியை எடுத்து விளக்கேற்றுவது போல் கொளுத்துங்கள். உண்மையான தேனாக இருந்தால் ஒழுங்காக எரியும். சர்க்கரைப் பாகு கலந்த தேன் என்றால் திரியில் நெருப்பு பற்றாது. அப்படியே பற்றிக்கொண்டாலும் "பட்பட்" என்று உப்பு வெடிப்பது போல் வெடிக்கும்.
தமிழ்ச் சுவைநன்றி .           
தமிழ்ச் சுவை            .
தமிழ்ச் சுவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் சொல்ல நினைப்பது