Pages

திங்கள், 25 ஏப்ரல், 2011

இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு காரணங்கள் :3




பெரும் சப்தம்


فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِ (5) وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ (6) سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَى كَأَنَّهُمْ أَعْجَاز نَخْلٍ خَاوِيَةٍ (7) فَهَلْ تَرَى لَهُمْ مِنْ بَاقِيَةٍ (69:8)
         ஸமூது சமுதாயத்தினரோ பெரும் சப்தத்தால்அழிக்கப்பட்டனர்.  ஆது சமுதாயத்தினரோ மிகக் கடுமை யானகொடிய காற்றால் அழிக்கப்பட்டனர்அதை ஏழு இரவுகளும்எட்டுபகல் களும் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக இயக்கினான்.அக்கூட்டத்தார் வேருடன் வீழ்ந்து கிடக்கும் பேரீச்சை மரங்களைப்போல் வீழ்ந்து கிடப்பதைக் காண்கிறீர்அவர்களில் எஞ்சியோரை நீர்காண்கிறீரா?
அல்குர்ஆன் 69:5,8

பிர்அவ்ன் சம்பவம்
إِنَّ فِرْعَوْنَ عَلَا فِي الْأَرْضِ وَجَعَلَ أَهْلَهَا شِيَعًا يَسْتَضْعِفُ طَائِفَةً مِنْهُمْ يُذَبِّحُ أَبْنَاءَهُمْ وَيَسْتَحْيِي نِسَاءَهُمْ إِنَّهُ كَانَ مِنَ الْمُفْسِدِينَ (28:4)
ஃபிர்அவ்ன் பூமியில் ஆணவம் கொண்டிருந்தான்அதில்உள்ளவர்களைப் பல பிரிவுகளாக்கி அவர்களில் ஒரு பிரிவினரைப்பலவீனர்களாக ஆக்கினான்அவர்களில் ஆண் மக்களைக்கொன்றான்பெண்(மக்)களை உயிருடன் விட்டான்அவன் குழப்பம்செய்பவனாக இருந்தான்.
அல்குர்ஆன் 28:4
என்னை தவிர வேற இறைவன் இல்லை
وَقَالَ فِرْعَوْنُ يَا أَيُّهَا الْمَلَأُ مَا عَلِمْتُ لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرِي (28:38)
"பிரமுகர்களேஎன்னைத் தவிர உங்களுக்கு வேறு கடவுளைநான் அறியவில்லை'' என்று ஃபிர்அவ்ன் கூறினான். "ஹாமானே!எனக்காக களிமண்ணைச் சுட்டு எனக்கொரு மாளிகையைக் கட்டு! (அதன் மீது ஏறிமூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும்அவர்பொய்யர் என்றே நான் நினைக்கிறேன்'' என்றான்.
அல்குர்ஆன் 28:38
நான் மிகப் பெரிய இறைவன்
فَحَشَرَ فَنَادَى (23) فَقَالَ أَنَا رَبُّكُمُ الْأَعْلَى (79:24)
நானே உங்களின் மிகப் பெரிய இறைவன் என்றான்.
அல்குர்ஆன் 79:24
கடலில் மூழ்கடிக்கப்பட்டான்
وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آمَنْتُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ (90) آلْآنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِينَ (91) فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ (92)10
இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம்.ஃபிர்அவ்னும்அவனது படையினரும் அக்கிரமமாகவும்அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர்முடிவில் அவன் மூழ்கும்போது "இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிரவணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்நான்முஸ்லிம்களில் ஒருவன்'' என்று கூறினான்இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்குழப்பம் செய்பவனாகஇருந்தாய்உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காகஉன் உடலை இன்று பாதுகாப்போம். (என்று கூறினோம்.)மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம்செய்வோராகவே உள்ளனர்.
அல்குர்ஆன் 10:91,92
ஒழுக்க கேடு
وَلَا تَقْرَبُوا الزِّنَا إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا (17:32)
விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்அது வெட்கக்கேடானதாகவும்,தீய வழியாகவும் இருக்கிறது.
அல்குர்ஆன் 17:32
நபி (ஸல்அவர்களின் காலத்தில் இதுப்போன்ற அழிவு ஏன்ஏற்படவில்லை?
18 أَنَّ عُبَادَةَ بْنَ الصَّامِتِ رَضِيَ اللَّهُ عَنْهُ وَكَانَ شَهِدَ بَدْرًا وَهُوَ أَحَدُ النُّقَبَاءِ لَيْلَةَ الْعَقَبَةِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَحَوْلَهُ عِصَابَةٌ مِنْ أَصْحَابِهِ بَايِعُونِي عَلَى أَنْ لَا تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا وَلَا تَسْرِقُوا وَلَا تَزْنُوا وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ وَلَا تَأْتُوا بِبُهْتَانٍ تَفْتَرُونَهُ بَيْنَ أَيْدِيكُمْ وَأَرْجُلِكُمْ وَلَا تَعْصُوا فِي مَعْرُوفٍ فَمَنْ وَفَى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعُوقِبَ فِي الدُّنْيَا فَهُوَ كَفَّارَةٌ لَهُ وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا ثُمَّ سَتَرَهُ اللَّهُ فَهُوَ إِلَى اللَّهِ إِنْ شَاءَ عَفَا عَنْهُ وَإِنْ شَاءَ عَاقَبَهُ فَبَايَعْنَاهُ عَلَى ذَلِك * رواه البخاري
பத்ருப்போரில் கலந்துகொண்டவரும்இரவில் நடந்த அகபாஉடன்பாட்டில் கலந்து கொண்ட (பன்னிரண்டுதலைவர்களில்ஒருவருமான உபாதா பின் அஸ்ஸாமித் (ரலிஅவர்கள்கூறியதாவது:
(ஒருநாள்அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் தம்மைச்சுற்றிலும் தம் தோழர் களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க,"அல்லாஹ்வுக்கு எதையும் (எவரையும்இணையாக்கமாட்டீர்கள்என்றும்திருட மாட்டீர்கள் என்றும்விபசாரம் புரியமாட் டீர்கள்என்றும்உங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டீர்கள் என்றும்,நீங்களாக அவதூறு எதனையும் புனைந்துகொண்டு வரமாட்டீர்கள்என்றும்எந்த நல்ல காரியத் திலும் (எனக்குமாறு செய்யமாட்டீர்கள்என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்உங்களில் எவர் (இந்தஉறுதிமொழியின் மீதுநிலைத்திருக்கிறாரோ அவருக்கரியநற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில்(மேற்கூறப்பட்ட குற்றங்களில்ஏதேனுமொன்றை ஒருவர் செய்து,அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக்கப்பட்டுவிட்டால்அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும்இவற்றில்ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை(உலகவாழ்வில்மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின்பொறுப்பில் விடப்படுகிறார்அவன் நாடினால் அவரைத்தண்டிப்பான்அவன் நாடினால் அவரை மன்னிப்பான்'' என்றசொன்னார்கள்உடனே நாங்கள் அவற்றுக்காக நபி (ஸல்)அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.
நூல் : புகாரி 18
7056 عُبَادَةَ بْنِ الصَّامِتِ وَهُوَ مَرِيضٌ قُلْنَا أَصْلَحَكَ اللَّهُ حَدِّثْ بِحَدِيثٍ يَنْفَعُكَ اللَّهُ بِهِ سَمِعْتَهُ مِنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ دَعَانَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَايَعْنَاهُ فَقَالَ فِيمَا أَخَذَ عَلَيْنَا أَنْ بَايَعَنَا عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِي مَنْشَطِنَا وَمَكْرَهِنَا وَعُسْرِنَا وَيُسْرِنَا وَأَثَرَةً عَلَيْنَا وَأَنْ لَا نُنَازِعَ الْأَمْرَ أَهْلَهُ إِلَّا أَنْ تَرَوْا كُفْرًا بَوَاحًا عِنْدَكُمْ مِنْ اللَّهِ فِيهِ بُرْهَانٌ * رواه البخاري
"நாங்கள் உற்சாகமாயிருக்கும்போதும்சோர்ந்திருக்கும்போதும் வசதியாயிருக்கும் போதும்சிரமத்திலிருக்கும்போதும் எங்களை விடப் பிறருக்கு முன்னுரிமைவழங்கப்படும் போதும்கூட (ஆட்சித் தலைவரின் கட்டளை யை)ச்செவியேற்று (அவருக்குக்கீழ்ப்படிந்து நடப்போம்;ஆட்சியதிகாரத்தி-ருப்பவர் களுடன் நாங்கள்சண்டையிடமாட்டோம்;  எந்த விஷயம் பகிரங்கமான இறைமறுப்புஎன்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம்கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளரிடம் நாங்கள்கண்டாலே தவிர'' என்று எங்கüடம் நபி (ஸல்அவர்கள் உறுதிமொழிவாங்கியதும் அவர்கள் எங்கüடம் பெற்ற பிரமாணங்கüல் அடங்கும்.
நூல் : புகாரி 7056
يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ يُبَايِعْنَكَ عَلَى أَنْ لَا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا وَلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِينَ وَلَا يَقْتُلْنَ أَوْلَادَهُنَّ وَلَا يَأْتِينَ بِبُهْتَانٍ يَفْتَرِينَهُ بَيْنَ أَيْدِيهِنَّ وَأَرْجُلِهِنَّ وَلَا يَعْصِينَكَ فِي مَعْرُوفٍ فَبَايِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ  60:12
நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள்உம்மிடம் வந்து "அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்கமாட்டோம்திருட மாட்டோம்விபச்சாரம் செய்ய மாட்டோம்;எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்நாங்களாக இட்டுக்கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்நல்ல விஷயத்தில்உமக்கு மாறு செய்ய மாட்டோம்'' என்று உம்மிடம் உறுதி மொழிகொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராகஅவர்களுக்காகஅல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுவீராகஅல்லாஹ்மன்னிப்பவன்நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் 60:12
மனித நேயம் என்றால் என்ன?
மனிதனுக்கு இரக்கம் காட்ட வேண்டும்
7376 عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَرْحَمُ اللَّهُ مَنْ لَا يَرْحَمُ النَّاسَ *  رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் கூறினார்கள்:
மனிதர்கள் மீது கருணைகாட்டாத வனுக்கு அல்லாஹ்கருணைகாட்ட மாட்டான்.
இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (-) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 7376

13 أَنَسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ * رواه البخاري
நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம்சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையானஇறைநம்பிக்கைகொண்டவர் ஆக மாட்டார்.
இதை அனஸ் (ரலிஅவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 13
4578 عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أَبَا ذَرٍّ إِذَا طَبَخْتَ مَرَقَةً فَأَكْثِرْ مَاءَهَا وَتَعَاهَدْ جِيرَانَكَ * رواه مسلم

தீமை பெருகி விட்டால் நல்லவர்கள் அழிக்கப்படுவார்கள்
3346 قَالَتْ زَيْنَبُ بِنْتُ جَحْشٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ قَالَ نَعَمْ إِذَا كَثُرَ الْخَبَثُ * رواه البخاري
நான் "அல்லாஹ்வின் தூதரேநம்மிடையே நல்லவர்கள்இருக்கநாம் அழிந்து விடுவோமா'' என்று கேட்டேன்அதற்கு நபி(ஸல்அவர்கள் "ஆம்தீமை பெருகிவிட்டால்...'' என்றுபதிலüத்தார்கள்.
நூல் : புகாரி 3346:முற்றும். நன்றி: சத்தியப்பாதை.வெப்சைட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் சொல்ல நினைப்பது