Pages

வியாழன், 14 ஏப்ரல், 2011

இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு காரணங்கள் .தொடர்.3


பெரும் சப்தம்
فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِ (5) وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ (6) سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَى كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ (7) فَهَلْ تَرَى لَهُمْ مِنْ بَاقِيَةٍ (69:8)
            ஸமூது சமுதாயத்தினரோ பெரும் சப்தத்தால்அழிக்கப்பட்டனர்.  ஆது சமுதாயத்தினரோ மிகக் கடுமை யானகொடிய காற்றால் அழிக்கப்பட்டனர்அதை ஏழு இரவுகளும்எட்டுபகல் களும் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக இயக்கினான்.அக்கூட்டத்தார் வேருடன் வீழ்ந்து கிடக்கும் பேரீச்சை மரங்களைப்போல் வீழ்ந்து கிடப்பதைக் காண்கிறீர்அவர்களில் எஞ்சியோரை நீர்காண்கிறீரா?
அல்குர்ஆன் 69:5,8

பிர்அவ்ன் சம்பவம்
إِنَّ فِرْعَوْنَ عَلَا فِي الْأَرْضِ وَجَعَلَ أَهْلَهَا شِيَعًا يَسْتَضْعِفُ طَائِفَةً مِنْهُمْ يُذَبِّحُ أَبْنَاءَهُمْ وَيَسْتَحْيِي نِسَاءَهُمْ إِنَّهُ كَانَ مِنَ الْمُفْسِدِينَ (28:4)
ஃபிர்அவ்ன் பூமியில் ஆணவம் கொண்டிருந்தான்அதில்உள்ளவர்களைப் பல பிரிவுகளாக்கி அவர்களில் ஒரு பிரிவினரைப்பலவீனர்களாக ஆக்கினான்அவர்களில் ஆண் மக்களைக்கொன்றான்பெண்(மக்)களை உயிருடன் விட்டான்அவன் குழப்பம்செய்பவனாக இருந்தான்.
அல்குர்ஆன் 28:4
என்னை தவிர வேற இறைவன் இல்லை
وَقَالَ فِرْعَوْنُ يَا أَيُّهَا الْمَلَأُ مَا عَلِمْتُ لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرِي (28:38)
"பிரமுகர்களேஎன்னைத் தவிர உங்களுக்கு வேறு கடவுளைநான் அறியவில்லை'' என்று ஃபிர்அவ்ன் கூறினான். "ஹாமானே!எனக்காக களிமண்ணைச் சுட்டு எனக்கொரு மாளிகையைக் கட்டு! (அதன் மீது ஏறிமூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும்அவர்பொய்யர் என்றே நான் நினைக்கிறேன்'' என்றான்.
அல்குர்ஆன் 28:38
நான் மிகப் பெரிய இறைவன்
فَحَشَرَ فَنَادَى (23) فَقَالَ أَنَا رَبُّكُمُ الْأَعْلَى (79:24)
நானே உங்களின் மிகப் பெரிய இறைவன் என்றான்.
அல்குர்ஆன் 79:24
கடலில் மூழ்கடிக்கப்பட்டான்
وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آمَنْتُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ (90) آلْآنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِينَ (91) فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ (92)10
இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம்.ஃபிர்அவ்னும்அவனது படையினரும் அக்கிரமமாகவும்அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர்முடிவில் அவன் மூழ்கும்போது "இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிரவணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்நான்முஸ்லிம்களில் ஒருவன்'' என்று கூறினான்இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்குழப்பம் செய்பவனாகஇருந்தாய்உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காகஉன் உடலை இன்று பாதுகாப்போம். (என்று கூறினோம்.)மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம்செய்வோராகவே உள்ளனர்.
அல்குர்ஆன் 10:91,92.இன்சாஹ் அல்லாஹ்.தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தாங்கள் சொல்ல நினைப்பது