உண்மையை நோக்கி ஒர் அழைப்பு "மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.
ஞாயிறு, 17 ஏப்ரல், 2011
வியாழன், 14 ஏப்ரல், 2011
மொபைல் போன் தொடர்ந்து பயன்படுத்தினால்
மொபைல் போன் தொடர்ந்து பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் கதிர்களால் நம் மூளை பாதிக்கப்படும் எனவும் அதெல்லாம் இல்லை எனவும் எதிர்மறையான விவாதங்களும் அது குறித்த ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இருப்பினும் மொபைல் இயங்கும் போது கதிர்வீச்சு இருப்பது என்னவோ உண்மைதான். எனவே அது பாதிப்பினை ஏற்படுத்துகிறதா என்ற விவாதத்திற்குள்ளே போகாமல், சற்று பாதுகாப்பாகப் பயன்படுத்தலாமே.இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு காரணங்கள் .தொடர்.3
பெரும் சப்தம்
فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِ (5) وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ (6) سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى الْقَوْمَ فِيهَا صَرْعَى كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ (7) فَهَلْ تَرَى لَهُمْ مِنْ بَاقِيَةٍ (69:8)
ஸமூது சமுதாயத்தினரோ பெரும் சப்தத்தால்அழிக்கப்பட்டனர். ஆது சமுதாயத்தினரோ மிகக் கடுமை யானகொடிய காற்றால் அழிக்கப்பட்டனர். அதை ஏழு இரவுகளும், எட்டுபகல் களும் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக இயக்கினான்.அக்கூட்டத்தார் வேருடன் வீழ்ந்து கிடக்கும் பேரீச்சை மரங்களைப்போல் வீழ்ந்து கிடப்பதைக் காண்கிறீர். அவர்களில் எஞ்சியோரை நீர்காண்கிறீரா?
அல்குர்ஆன் 69:5,8
பிர்அவ்ன் சம்பவம்
إِنَّ فِرْعَوْنَ عَلَا فِي الْأَرْضِ وَجَعَلَ أَهْلَهَا شِيَعًا يَسْتَضْعِفُ طَائِفَةً مِنْهُمْ يُذَبِّحُ أَبْنَاءَهُمْ وَيَسْتَحْيِي نِسَاءَهُمْ إِنَّهُ كَانَ مِنَ الْمُفْسِدِينَ (28:4)
ஃபிர்அவ்ன் பூமியில் ஆணவம் கொண்டிருந்தான். அதில்உள்ளவர்களைப் பல பிரிவுகளாக்கி அவர்களில் ஒரு பிரிவினரைப்பலவீனர்களாக ஆக்கினான். அவர்களில் ஆண் மக்களைக்கொன்றான். பெண்(மக்)களை உயிருடன் விட்டான். அவன் குழப்பம்செய்பவனாக இருந்தான்.
அல்குர்ஆன் 28:4
என்னை தவிர வேற இறைவன் இல்லை
وَقَالَ فِرْعَوْنُ يَا أَيُّهَا الْمَلَأُ مَا عَلِمْتُ لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرِي (28:38)
"பிரமுகர்களே! என்னைத் தவிர உங்களுக்கு வேறு கடவுளைநான் அறியவில்லை'' என்று ஃபிர்அவ்ன் கூறினான். "ஹாமானே!எனக்காக களிமண்ணைச் சுட்டு எனக்கொரு மாளிகையைக் கட்டு! (அதன் மீது ஏறி) மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும். அவர்பொய்யர் என்றே நான் நினைக்கிறேன்'' என்றான்.
அல்குர்ஆன் 28:38
நான் மிகப் பெரிய இறைவன்
فَحَشَرَ فَنَادَى (23) فَقَالَ أَنَا رَبُّكُمُ الْأَعْلَى (79:24)
நானே உங்களின் மிகப் பெரிய இறைவன் என்றான்.
அல்குர்ஆன் 79:24
கடலில் மூழ்கடிக்கப்பட்டான்
وَجَاوَزْنَا بِبَنِي إِسْرَائِيلَ الْبَحْرَ فَأَتْبَعَهُمْ فِرْعَوْنُ وَجُنُودُهُ بَغْيًا وَعَدْوًا حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آمَنْتُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ (90) آلْآنَ وَقَدْ عَصَيْتَ قَبْلُ وَكُنْتَ مِنَ الْمُفْسِدِينَ (91) فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ (92)10
இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம்.ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும்போது "இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிரவணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான்முஸ்லிம்களில் ஒருவன்'' என்று கூறினான். இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாகஇருந்தாய். உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காகஉன் உடலை இன்று பாதுகாப்போம். (என்று கூறினோம்.)மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம்செய்வோராகவே உள்ளனர்.
அல்குர்ஆன் 10:91,92.இன்சாஹ் அல்லாஹ்.தொடரும்
நபிமொழி அறிவோம்!
"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவ+த் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்" - நபி(ஸல்) நூல்: புகாரி
ஞாயிறு, 10 ஏப்ரல், 2011
அமெரிக்காவைத் தாக்கிய பனிச் சூறாவளி
அமெரிக்காவின் மத்திய பிரதேசத்தில் இப்போது பயங்கர பனிச் சூறாவளிக் காலம் ஆரம்பித்துள்ளது. இதனால் லூசியானா மற்றும் மிஸிசிப்பி பிரதேசங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
வியாழன், 7 ஏப்ரல், 2011
விசித்திரக் குள்ளர்கள் யஃஜூஜ்,
யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்படால் மக்களின் வாழ்க்கையை பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான சந்ததிகளை உருவாக்காமல் மரணிப்பதில்லை:" என்பது நபிமொழி அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு ரளியல்லாஹு அன்ஹு நூல்: தப்ரானீ
இவர்கள் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புதல்வர் 'யாபிஸ்' என்பாரின் வழித்தோன்றல்களாவர் என்று கூறப்படுகிறது. யஃஜுஜ், மஃஜுஜ் அரபி அல்லாத சொற்கள். மனித வர்க்கமும் ஜின் வர்க்கமும் நூறு சதம் என்றால் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் மட்டும் 90 சதம்.
சுத்தமான தேனைக் கண்டுபிடிப்பது எப்படி

கொஞ்சம் பருத்தித் துணியை எடுத்து ஒரு திரி போல் உருட்டிக்கொள்ளுங்கள். அதை எண்ணெயில் நனைப்பது போல் தேனில் நன்றாக நனையுங்கள். பின் ஒரு தீக்குச்சியை எடுத்து விளக்கேற்றுவது போல் கொளுத்துங்கள். உண்மையான தேனாக இருந்தால் ஒழுங்காக எரியும். சர்க்கரைப் பாகு கலந்த தேன் என்றால் திரியில் நெருப்பு பற்றாது. அப்படியே பற்றிக்கொண்டாலும் "பட்பட்" என்று உப்பு வெடிப்பது போல் வெடிக்கும்.
தமிழ்ச் சுவைநன்றி . தமிழ்ச் சுவை .
தமிழ்ச் சுவை
உலகிலேயே காஸ்ட்லியான காபி எது தெரியுமா?
உலக்த்துலேயே காஸ்ட்லியான காபி எது? ஸ்டார் ஹோட்டல்ல கிடைக்கிற காபிதான்னு சிம்பிளா சொல்லிடாதீங்க சார்! நெஜமாவே வேற காஸ்ட்லியான காபி ஒண்ணு இருக்கு, அது என்னன்னு தெரியுமா? தெரியும்னு சொல்றவங்க அப்படியே அப்பீட் ஆகிடலாம். இன்னும் என்னைய மாதிரி வெள்ளந்தியா தெரியலியேன்னு சொல்றவங்க மேல படிங்க!
புதன், 6 ஏப்ரல், 2011
பெண்களுக்கு மிகப்பெரும் எச்சரிக்கை!
ஆர்குட்’, ‘ஃபேஸ்புக்’, ‘டிவிட்டர்’… இவையெல்லாம்தான் இன்றைய ஃபேஷன் பரபரா!
”நீ எந்த சோஷியல் நெட்வொர்க்கிங் சைட்ல இருக்க..?’ என்ற கேள்விக்கு, ”எதுலயும் எனக்கு அக்கவுன்ட் இல்ல…’ என்று சொல்பவர்களை, டெக்னோ உலகில் இருந்து ஏதோ கண்காணாத தொலைவில் இருப்பவர்களைப் போல பரிகாசத்துடன் பார்ப்பதுதான் இப் போதைய நிலைமை!
சீனாவின் அசிங்கங்கள்
ஒரு தேசம் பொருளாதாரத்தில் மட்டும் வளர்ந்தால் போதுமா ? அந்த நாட்டின் மக்களின் உடல்நலமும், மனநலமும் பேணப்படல் வேண்டாமா? அந்த மக்களைத் தாங்கி நிற்கும் இயற்கையின் வளம் காக்கப்பட வேண்டாமா? கடந்த ஆண்டு மட்டும் சீனாவில் இரண்டாயிரம் தொழிற்சாலைகள் சுகாதாரக் கோடு மிக்கது, தொழிலாளர் உடல்நலக் கேடு தருகிறது எனக் கூறி மூடப்பட்டது. இருந்தாலும் உலகில் சகல உற்பத்தியில் முன்னணியில் போகும் வேகப் போட்டியில், சீனாவின் அனைத்து நகரங்களும் அமில மழையால் நனைந்துக் கிடக்கிறது. Green houses வாயுக்களை வெளியே தள்ளுவதில் அமெரிக்காவையும் முந்திக் கொண்டு சென்றுள்ளது சீனம். நம் இந்தியா மட்டும் என்ன இயற்கை இரட்சக தேசமா? நிச்சயமாக இல்லை ! அல் ஜழீரா தொலைக்காட்ச்சியில் வெளியான இந்நிகழ்ச்சில் இயற்கையை சீரழித்து பொருளாதார வளர்ச்சியடைய சீன பெரும்நாடு எவ்வளவு கேவலங்களை செய்துள்ளது என்பதை விரிவாக ஆராய்கிறது. நன்றி.tamilcharam.
அஸ்ஸலாமுஅலைக்கும்
எல்லாம் வல்ல ஏக இறைவனின் திரு பெயரால் .இந்த பிளாக் ஆரம்பித்த நோக்கம் .எனக்கு தெரிந்த விசயம்.நான் பார்த்த பல இனைய தளம்.எல்லருக்கும் தெரிய் வாய்ப்பு இல்லை.எனக்கும் தெரிய வேண்டியது நிரைய இருக்கு.என்னால் முடிந்த உன்மை செய்திகளை திரட்டி.எனது பிளாக்கில் பதிவு செய்கிறேன்.எனது பிளக்கை பார்க்கும் அனைவரும் மறக்காமல் தங்களின் கருத்தை பதிவு செய்யவும்.ஏக இரைவனுக்கே புகழ் அனைத்தும் .இப்படிக்கு.அஹமத்
மலேரியாவை ஒழிக்கும் சிலந்திகள்.
மலேரியாவை ஒழிக்கும் சிலந்திகள்.
பாகிஸ்தானில் மிகவும் பலத்த அடை மழை காரணமாக கடந்த வருடம் சிந்து நதி உடைப்பெடுத்தது. இதனால் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கடந்த 80 வருட காலத்தில் பாகிஸ்தானில் ஏற்பட்டு இருந்த பெரிய வெள்ள அனர்த்தம் இது. பாகிஸ்தானிய மொத்த சனத் தொகையில் 08 சதவீதத்தினர் வரை பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
செவ்வாய், 5 ஏப்ரல், 2011
ஞாயிறு, 3 ஏப்ரல், 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






